சர்கார் படத்தில் என்னென்ன காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது?

Share:
சர்கார் படத்தில் என்னென்ன காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது?
சர்காரில் அரசின் இலவச மிக்சி, கிரைண்டர் போன்ற பொருட்களை நெருப்பில் வீசும் 5 நொடி காட்சி நீக்கம்

வரலட்சுமி சரத்குமார் கதாபாத்திரத்தின் பெயரான கோமளவல்லி என்ற ஆடியோ மியூட் செய்யப்பட்டுள்ளது.
#சர்கார்