சாம்சங் Galaxy A6S சாம்சங் போன் இல்லை. போலியா? உண்மை என்ன?

Share:
இது சாம்சங் போன் இல்லை. உண்மை என்ன னு தெரியுமாசாம்சங் இதை ஒரு நிறுவனத்திடம் இருந்து வாங்கி சாம்சங் லோகோவை மட்டும் சேர்த்து இருகாங்க. இது ஒரு (ODM) தயாரிப்பு ஆகும்.

ODM என்றால் என்ன?ODM - Original Design Manufacturer என்பது ஒரு தயாரிப்பு நிறுவனமாகும்.சில நிறுவனங்கள் இந்த தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து தயாரிப்புகளை வாங்கி தங்களுடைய லோகோவை மட்டும் சேர்த்து சந்தையில் விற்கிறது.
சாம்சங் தன்னுடைய பட்ஜெட் மொபைல் விற்பனையில் சரிவை சந்தித்து வருவதால் புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.சாம்சங் நிறுவனம் விண்டேக் நிறுவனத்திடம் இருந்து மொபைல் போன்களை வாங்கி தன்னுடைய சாம்சங் லோகோவை மட்டும் சேர்த்துள்ளது.

சீனாவில் தன்னுடைய நிறுவனத்தை சரிவில் இருந்து மீட்பதற்காகவும் ரெட்மி போன்ற நிறுவனத்துடன் போட்டி போடவும் இந்த முயற்சியில் இறங்கியுள்ளது.

HTC மற்றும் GIONEE ஆனது ODM நிறுவனமாகவே முதலில் ஆரம்பிக்க பட்டது.

தற்போது தங்களது நிறுவனத்தின் பெயரில் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது.