சென்னையில் பெருகும் ஆண் விபச்சாரம். .அதிர்ச்சி தகவல்கள். .

Share:
பொதுவாக வெளிநாட்டு கலாச்சாரங்கள் நம் நாட்டில் பரவலாக காணப்படுகிறது. அதில் ஒன்று தான் ஆண் விபச்சாரம்.பொதுவாக விபச்சாரத்தில் பெண்கள் தான் அதிகமாக ஈடுபடுவர் என்ற எண்ணம் கொண்ட நம் மக்களின் மத்தியில் இப்படி பட்ட ஒரு கலாச்சாராம் அதுவும் சென்னையில் பரவ தொடங்கி உள்ளது.
இதற்கு ஆங்கில பெயர் ஜிகலோ.இது பொதுவாக ஒரு பெரிய அளவில் இருக்கும் அமைப்பு.இதற்கு ஒரு சில ஏஜென்சி இருக்கும்.
இதில் பல இல்லத்தரசிகள்,பணக்கார வீட்டு பெண்கள் தங்களின் தகவல்கள் அனைத்தும் கொடுத்து இருப்பார்கள்.
இந்த ஏஜென்சி வைத்து இருப்பவர்கள் வேலை தேடி வரும் பட்டதாரிகளை குறி வைத்து ஆசை வார்த்தை கூறி இதில் தள்ளி விடுகின்றனர்.

இதில் தகவல்கள் கொடுத்த பெண்களுக்கு ஏற்றவாறு ஆண்களை அந்தந்த பெண்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.அந்த பெண்கள் இறுதியில் பணம் கொடுத்து அனுப்பி வைக்கிறாள்.


இந்த பழக்கம் நம் தலைநகரான சென்னையில் அதிகரித்து வருகிறது.