பேஸ்புக் நிறுவனத்தின் அதிரடிமுடிவு 810 பேஸ்புக் கணக்குகள் நிரந்தர நீக்கம் மற்றும் மேலும் ஆயிரக்ணக்கான கணக்குகள் நீக்கப்படும் என அறிவிப்பு...

Share:
உலகத்தில் அனைவரராலும் அதிகமாக பயன்படுத்தபடும் சமுகவலைதளங்க்களில் பேஸ்புக் நிறுவனம் முக்கியமான நிறுவனம் ஆகும்.மேலும் இந்த பேஸ்புக் நிறுவனம் அதிக வேகத்திலும் அளவு எடுக்க முடியாத அளவிற்கும் வளர்ந்துள்ளது....இதில் தான் உலகத்தில் எந்த முலையிலும் நடக்கின்ற நல்ல விஷயங்களும் தீய விஷயங்களும் வெளிவருகிறது இந்த பேஸ்புக் நிறைய நல்ல காரியங்களுக்கு பயன்பட்டாலும் இதன் மூலம் தான் பெரிய அளவிற்கு குற்றங்கள் நடைபெறுகிறது .

இதன் மூலம் அதிக நபர்கள் பாதிக்க படுகிறர்கள் மேலும் கடத்த ஆண்டு பேஸ்புக் நிறுவனத்தில் இருந்து பல நபர்களுடைய கணக்கு மற்றும் அவர்களுடய சொந்த விஷயங்கள் மற்றும் அவர்களுடய சாட் லிஸ்ட் அனைத்தும் திருடபட்டு மிக பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியது ...இதன் காரணமாக தற்போது பேஸ்புக் நிறுவனம் 559 பேஸ்புக் குழுக்களையும் 251 பேஸ்புக் பயனாளர்களையும் நிரந்தரமாக நீக்கி உள்ளது . மேலும் ஸ்பேம் பதிவுகள் இருக்கும் அனைத்து பேஸ்புக் பயனாளர்களையும் அதிவிரைவில் நீக்கப்படும் என தெரிவித்துள்ளது ....