2019 அரசு விடுமுறை நாட்கள்

Share:
1. ஆங்கில புத்தாண்டு - 01.01.2019- செவ்வாய்

2. பொங்கல் - 15.01.2019- செவ்வாய்

3. திருவள்ளுவர் தினம் - 16.01.2019 - புதன்
4. உழவர் திருநாள் - 17.01.2019- வியாழன்

5. குடியரசு தினம் - 26.01.2019 -சனி

6. வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக/ கூட்டுறவு
வங்கிகள் ) 01.04.2019- திங்கள்

7. தெலுங்கு வருடப் பிறப்பு -06.04.2019-சனி

8. தமிழ்ப் புத்தாண்டு மற்றும் டாக்டர் அம்பேத்கார் பிறந்த நாள் - 14.04.2019- ஞாயிறு

9. மகாவீர் ஜெயந்தி - 17.04.2019- புதன்

10 புனித வெள்ளி - 19.04.2019- வெள்ளி

11. மே தினம் - 01.05.2019 - புதன்

12. ரம்ஜான் - 05.06.2019- புதன்

13. பக்ரீத் -12.08.2019- திங்கள்

14.சுதந்திர தினம் - 15.08.2019- வியாழன்

15. கிருஷ்ண ஜெயந்தி -23.08.2019 வெள்ளி

16. விநாயகர் சதுர்த்தி - 02.09.2019 - திங்கள்

17.மொகரம் 10.09.2019- செவ்வாய்

18. காந்தி ஜெயந்தி - 02.10.2019 - புதன்

19. ஆயுத பூஜை - 07.10.2019- திங்கள்

20. விஜயதசமி - 08.10.2019- செவ்வாய்

21. தீபாவளி- 27.10.2019- ஞாயிறு

22. மீலாதுன் நபி -10.11.2019- ஞாயிறு

23. கிறிஸ்துமஸ் -25.12.2019- புதன்