உங்கள் வாட்ஸ் ஆப் யாருக்கு தெரியாமல் ஹைட் செய்வது எப்படி

Share:
வாட்ஸ்அப் இப்பொழுது மக்களிடத்தில் மிகவும் பாப்புலரான ஒரு ஆப் ஆகும். இப்பொழுதெல்லாம் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வாட்ஸ்அப் பயன்படுத்தி வருகிறார்கள் அநத வகையில் நிறைய பேர் தங்களின் போனை வேறு ஒருவரிடம் கொடுக்கும்போது வாட்ஸ்அப் மெசேஜை படித்து விடுவார்களோ என பயம் இருக்கும்.

நாம் என்ன தான் லோக் போட்டு வைத்தாலும் அவர்கள் நம்மிடம் கேட்டு வாட்ஸ்அப் லோக் திறப்பார்களும் உண்டு இன்னும் சில பெரு சும்மா உன் வாட்ஸ் ஆப்பை பார்க்க வேண்டும் என்று நாம் யாரிடம் பேசி கொண்டிருந்தோம் என்பதை கண்டு பிடித்து விடுவார்கள் வாட்ஸ்அப் கான்டெக்ட்டில் யாரிடம் பேசினோம் என்று வாட்ஸ் அப்பை திறந்தாலும் தெரியாது து எப்படி வாருங்கள் பார்ப்போம் 


நீங்கள் வீட்டில் இல்லாத பொழுதோ யாரும் மெசேஜ் பார்க்கவும் கூடாது மற்றும் நாம் மறைத்து வைத்தி இருக்கோம் என்பது தெரிய கூடாது அது எப்படி செய்வது 

இதோ இந்த ட்ரிக்ஸ் போலோ செய்தல் போதும் அதை நீங்கள் எளிதாக கண்டறியலாம் 

ஸ்டேப் 1 நீங்கள் முதலில் பிளே ஸ்டோரில் சென்று வாட்ஸ்லோக் என்ற ஆப் டவுன்லோடு செய்ய வேண்டும் 

ஸ்டேப் 2 அதன் பிறகு வாட்ஸ்ஆப்பை எனேபிள் செய்து வைக்க வேண்டும் 


ஸ்டேப் 3 இப்பொழுது நீங்கள் உங்களின் வாட்ஸ்அப்பை திறக்கும்போதும் ஏதும் இல்லாதது போல காமிக்கும் 

ஸ்டேப் 4 இப்போ நீங்க மேல இருக்கும் கிரியேட் மெசேஜ் பட்டன்களை மூன்று முறை தட்டவேண்டும் அப்படி தட்டினால் அந்த லோக் ஸ்க்ரீன் திறக்கும் 


ஸ்டேப் 5 இப்பொழுது நீங்கள் உங்களின் பாஸ்வர்ட் போட்டால் திறந்து விடும் இப்பொழுது நீங்கள் எளிதாக மெசேஜ் அனுப்பி விட்டு போனை எங்கு வேணாலும் வைத்து செல்லலாம் இதனுடன் நீங்கள் உங்கள் போனை யாரிடம் கொடுத்தாலும் நீங்கள் யாரிடம் சாட் செய்கிறீர்கள் என்பதும் தெரியாது இதனுடன் நீங்கள் வாட்ஸ்ஆப் யில் யாரிடமும் சாட் செய்யாதது போலவே இருக்கும்.