ஏர்டேல் மற்றும் ஜியோவை முறியடிக்க போகிறது வோடபோன் மற்றும் ஐடியா ...

Share:
முதல் முறையாக ஜியோ தான் அதிரடி ஆபரை வெளியிட்டது . பின்பு ஏர்டேல் அடுத்தபடியாக வெளியிட்டது . சிறிது காலம் இவர்களுக்குள் மிக பெரிய போட்டி நிலவியது. பின்பு இவர்கள் வாடிக்கையாளர்களை தன் பக்கம் ஈர்க்க கடும் முயர்சி செய்தார்கள் . இதற்க்கு அடுத்ததாக வோடபோன் மற்றும் ஜடியா வாடிக்கையாளர்களை இழக்க ஆரம்பித்தார்கள்.
இதற்கடுத்து மிகவும் மோசமான நிலை உருவாகியது . ஜியோவா இல்லை ஏர்டெல்லா என்ற நிலை உருவாகியது . ஜியோவானது இன்னும் அதிரடி ஆபர்களை வெளியிட்டது . அதற்க்கு போட்டியாக ஏர்டெல்லும் ஆபர்களை வெளியிட்டது . 
ௐரு சில மாதங்களாக ஏர்டெல் தன்னுடைய இண்டர்நெட் வேகத்தை அதிகரித்தது . பிறகு தன் பக்கமாக வாடிக்கையாளரை ஈர்த்தார்கள் . வாடிக்கையாளர்களும் ஏர்டெல் பக்கமாக சாய்ந்தனர் . 
இதைக்கண்ட ஜியோ நிறுவணம் தன் வாடிக்கையாளர்களுக்கு ௐரு வருடம் இலவச ப்ரைம் திட்டம் என அறிவித்தனர் . பிறகு வழுவான ஆபர்கள் வெளியிட்டனர் . மேலும் வாடிக்கையாளர்கள் ஜியோவிடம் இணைய ஆரம்பத்தார்கள் .
இதனால் வோடபோன் மற்றும் ஐடியா நிறுவணம் வாடிக்கையாளர்களை இழந்தனர் . இதைக்கண்ட வோடபோன் மற்றும் ஐடியா நிறுவணம் சற்று யோசித்தனர் . உடனே இருவரும் இணைந்தனர் . இதையடுத்து வோடபோன் மற்றும் ஐடியா நிறுவணம் புதிய புதிய ஆபர்களை வெளியிடபோவதாக கூரியுள்ளனர் .