யாரும் பார்த்திராத ஏபிஜே அப்துல்கலாம் அவர்களின் சிறுவயது புகைப்படங்கள் ஒரு தொகுப்பு!

Share:


இந்தியாவின் சகாப்தம், உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவை பார்த்து வாய்பிளக்க வைத்த மா மனிதர்தான் ஐயா அப்துல்கலாம் அவர்கள். ராமேஸ்வரத்தில் பிறந்த அப்துல்கலாம் அவர்கள் இயற்பியல் மற்றும் விண்வெளி விஞ்ஞானம் பற்றி படித்து DRDO மற்றும் ISRO வில் பணியாற்றினார்.

இவரது தலைமையில் தான் முதன் முதலில் இந்தியா அணுகுண்டு சோதனை செய்தது. உலக வல்லரசு நாடுகளின் கண்ணில் மண்ணை தூவி விட்டு யாருக்கும் தெரியாமல் அணுகுண்டு சோதனை செய்யப்பட்டது. இதனை அறிந்த உலகநாடுகள் அனைத்தும் இந்தியாவை பார்த்து வாய்பிளந்தன.

பல தடைகளை தாண்டி இந்தியாவின் பெருமையை உலகிற்கு காட்டிய அப்துல்கலாம் அவர்கள் இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக பொறுப்பேற்றார். இளைஞர்கள் இந்தியாவின் தூண் என புரிய வைத்த அப்துல்கலாம் ஐயா அவர்களின் சிறு வயது புகைப்படங்களைத்தான் நாம் தற்போது பார்க்க போகிறோம்.