வீட்டில் பூஜையறையில் வைக்கக்கூடாத சுவாமி படங்கள்

Share:
* கோவணம் கட்டிய மொட்டைத்தலை தண்டாயுதபாணி,

* தலைக்கு மேல் வேல் உயர்ந்து இருக்கும் முருகன் படம்,


* தனித்த காளியும், கால கண்டன் படமும் ஆகாது,

* சனிஸ்வர பகவானின் படம் இல்லங்களில் வைக்கக்கூடாது,

* நவ கிரகங்களின் படமும் இல்லங்களில் பூஜைக்கு உபயோகிக்க கூடாது,

* சக்தியின் உருவத்துடன் இல்லாத நடராஜரின் படமும் ஆகாது,
Image may contain: indoor
* ருத்ர தாண்டவமாடுவதும் கொடூர பார்வை உள்ளதும், 
கோபவேசமாக தவ நிலையிலுள்ளதும், தலைவிரி கோலங்களில் உள்ளதுமான அம்பிகை படங்கள் இல்லங்களில் பூஜைக்கு ஆகாது.