குருப்பெயர்ச்சியினால் 5 ராசிக்காரர்களுக்கு மட்டும் ராஜயோகம்! எந்தெந்த ராசிக்காரர்கள் பணமழை கொட்டும்!

Share:

குருப்பெயர்ச்சியினால் 5 ராசிக்காரர்களுக்கு மட்டும் ராஜயோகம்! எந்தெந்த ராசிக்காரர்கள் பணமழை கொட்டும்! 

குருபகவான் ஆண்டுக்கு ஒருமுறைஇ ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
இப்படி பெயர்ச்சி அடையும் போது அவர் பார்க்கும் ராசிகள் புனிதம் அடைந்து நன்மைகள் நடக்கும் என்பது ஜோதிட சாஸ்திரம்.

குருபகவான்இ தான் நின்ற (ராசி) இடத்திலிருந்து 5வது ராசியையும் 9வது ராசியையும் பார்ப்பார். மற்றும் 7வது ராசியை நேர் பார்வையாக பார்ப்பார்.

இது மட்டும் இல்லாமல் தான் நின்ற ராசிக்கு அடுத்த ராசியையும் அதாவது 2 வது வீடு மற்றும் 11வது வீட்டையும் சூட்சுமப் பார்வையின் மூலம் பார்ப்பார்.

குருபகவானின் பார்வையானது 5, 7, 9 மற்றும் 2,11 என ஐந்து ராசிகளைப் பார்ப்பார்கள்.

ஒருவர் ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் குருப்பார்வை பட்டால் அந்த தோஷம் நீங்கும் என்பது ஜோதிட விதி.

அதாவது ஒருவருக்கு திருமணத்தில் தடை இருப்பதாக இருந்தால் குருப்பார்வை படும்போது தடை நீங்கி திருமணம் கைகூடும் என ஜோதிடம் உறுதியாகக் கூறுகிறது.

விதியை மாற்றும் வல்லமை குருபகவானுக்கு மட்டுமே உள்ளது என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

மேலும், தடையற்ற பொருளாதாரம் இருக்கும் வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவார்கள். அதைத்தான் நாம் யோகம் என்கிறோம்.
அவ்விதம் இந்த குருப்பெயர்ச்சியின் மூலம் தடையற்ற பொருளாதாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு உண்டு என்பதை பார்ப்போம்.

வருகின்ற குருபெயர்ச்சியில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பணவரவு கிடைக்கும்?

தடையற்ற பொருளாதாரம் இருக்கும் ராசிக்காரர்கள் மேஷம், மிதுனம், கடகம், கன்னி மற்றும் கும்பம்.

மேற்குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு மற்ற ராசிக்காரர்களை காட்டிலும் பொருளாதார நிலை மேம்படுமே தவிர வரவுக்கு ஏற்ற செலவுகள் அவரவர் திசா புத்திக்கு ஏற்ப இருக்கும்.