ஏர்டெல் மோடம் unlock ஜியோ சிம் கூட வேலைசெய்யும்

Share:
ஏர்டெல் மோடம் மாடல் நம்பர் e5573cs-609 ரூபாய் 999 க்கு அமேசான் அண்ட் பிளிப்கார்ட்டில் கிடைக்கிறது. ஆனால் இது ஏர்டெல் சிம் மட்டுமே சப்போர்ட் செய்யும், இதனை அனைத்து சிம்களையும் சப்போர்ட் செய்ய வைப்பது மிக எளிது. இதற்காக சப்போர்டிங் சாப்ட்வேர்ஸ் இணையதளத்தில் கிடைக்கிறது. 

மோடம் unlock செய்தவுடன் அனைத்து சிம்களையும் எளிதாக பயன்படுத்தலாம். முக்கியமா பல நண்பர்கள் ஜியோ சிம்களை ஏர்டெல் dongle இல் பயன்படுத்த நினைப்பார்கள் அவர்களுக்கு இந்த பதிவு உதவிகரமாக இருக்கும். ஜியோ சிம்களின் வேகம் ஏர்டெல் மோடெம்களில் அற்புதமாக உள்ளது. இதற்கான வீடியோ ஒன்று இணைத்துள்ளேன். ஆனால் இந்த வீடியோ ஹிந்தி மொழியில் உள்ளது.

இந்த வீடியோவில் நண்பர் ஏர்டெல் dongle ஐ unlock செய்யும் வழிமுறையை அழகாக சொல்லி இருப்பர். இந்த unlock செய்யும் முறைக்கு பெயர் Boot -shot வழிமுறை. மொழி புரிய விட்டாலும் அவர் செய்யும் வழிமுறையை பின்பற்றினாள் போதுமானது. இந்த செயல்முறை மிகவும் நம்பகமானது. இந்த வழிமுறைகளின் மூலமாக நான் எனது ஏர்டெல் மோடம் ஐ எளிதாக unlock செய்துவிட்டேன் ஆகையால் அணைத்து நண்பர்களும் பயன்பெறுவதற்க்காக இந்த பதிவை செய்துள்ளேன். 

இந்த வீடியோவில் உள்ள வழிமுறைபடி முதலில் IMEI நம்பர் மற்றும் IMSI நம்பர் முழுவதுமாக நீக்கப்படும். பின்பு IMEI நம்பர் மற்றும் IMSI நம்பர் restore செய்யப்படும். ஆகையால் ரூபாய் 999 இல் அனைத்து சிம்களையும் சப்போர்ட் செய்யும் ஒரு சிறந்த டொங்கிலே ஆகா உங்கள் ஏர்டெல் dongle மாற்றப்படும். ஏதேனும் சந்தேகம் இருந்தல் கமெண்டில் தெரிவிக்கவும் நன்றி நண்பர்களே. 

சாப்ட்வேர்ஸ் பதிவிறக்கம் செய்ய லிங்க் கீழே உள்ளது:

http://www.mediafire.com/file/ltej4726xno1nl3/AirtelUnlockFIles.zip

இந்த வீடியோவில் உள்ள படிநிலைகளை மிகவும் கவனமாக பின்பற்றவும்.