TNPSC Group 2: டி.என்.பி.எஸ்.சி நடத்தும் குரூப் 2 தேர்வு அறிவிப்பு வெளியானது!

Share:
குரூப் - 2 தேர்வு காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழக அரசு பணிகளுக்கான தேர்வை டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. 
Image result for tnpsc
இதில் குரூப் 2 பிரிவில் நேர்முகத் தேர்வு உடன் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பிரிவு என தனித்தனியே தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் 1,199 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வு, வரும் நவம்பர் 11ஆம் தேதி நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.

இதற்காக இன்று முதல் செப்டம்பர் 9ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் உதவி வணிக வரி அலுவலர், சார் பதிவாளர், துணை வட்டாட்சியர் உள்ளிட்ட பதவிகள் இடம்பெற்றுள்ளன.
Board NameTamilnadu Public Service Commission (TNPSC)
Exam NameTNPSC Group 2 Exam 2018
Job TypeTN Govt Jobs
Job LocationAll over Tamilnadu
Vacancies1199
Apply ModeOnline
Start Date10.08.2018
End Date09.09.2018
Exam date11.11.2018
official websitetnpsc.gov.in