இனி யூடியூப்பில் அப்படி செய்ய முடியாது.!

Share:
நாம இத்தன நாள சந்தோஷமா உபயோகப்படுத்தீட்டு வந்திருந்தோம். ஆனா இப்ப இனிமேல் யூ டிடுப்பில் அப்படி பண்ண முடியாது.

இதற்கு எல்லாம் சேர்த்து வச்சு செஞ்சுட்டாங்க. இது இதான் யூடியூப்பில் தனிபட்ட நடவடிக்கை மக்கள் வாயை அடைக்கும் அளவுக்கு ஆளாகியுள்ளனர். அது என்னனு தெரிஞ்சுக்கலாமா?
யூடியூப்:

யூடியூப் இல்லை என்றால் ஏராளமானோருக்கு பொழுதே ஓடாது. அந்த அளவுக்கு அதில் மூழ்கி விடுவார்கள். அந்த அதில், பல்வேறு வீடியோக்கள் உலா வருகின்றன. அதை பார்க்க டவுன் லோடு செய்தும், ஆன்லைன்னில் பார்த்தும் வருகின்றனர். இன்று அனைத்து விதமான அறிவு திறனுக்கும் முன்முதல் கடவுளாக யூடியூப் இருக்கின்றது.
சமையல் குறிப்பு முதல்:

சமையல் குறிப்பு, வாகன பழுது, மருத்துவம், சினிமா பாடல், டான்ஸ் குறிப்பு, ஆயுதங்கள், செய்திகள் உள்ளிட்ட ஏராளமான வீடியோக்கள் உலா வருகின்றன. நாம் எதை செய்ய வேண்டும். எப்படி செய்ய வேண்டும் என்று எல்லாம் வீடியோவில் விளக்கமாக கொடுக்கப்படுகின்றது. இந்த வீடியோ காணொளி மூலம் அனைத்தும் எளிதாக செய்ய முடிகின்றது.
விளம்பரம்:

யூடியூப் ஒரு நிகழ்ச்சியை நாம் காணும் போது, தொடக்கத்திலோ அல்லது இடையிலோ விளம்ரபங்கள் ஒளிரப்பாகும். இதை தடுக்க தடக்க ஸ்கிப் ஏடு என்று விளம்பரத்தின் முன்னே கொடுக்கப்பட்டிருக்கும். இதனால் நமக்கு பிடிக்காத விளம்பரத்தை எளிதாக ஸ்கிப் செய்து விட்டு வீடியோவை எளிதாக காணலாம்.


விளம்பரங்கள் தவிர்க்க முடியாது:

இந்நிலையில் தற்போது வரை ஏராளமான விளம்பரங்களையும் தவிர்த்து வந்த நாம். இனிமேல் வீடியோக்கில் இருந்து விளம்பரங்களை தவிர்க்க முடியாது. அந்த ஒரு சில விளம்பரங்களை தவிர்க்க முடியாது. 

இதற்காக யூடியூப் நிறுவனம் நான்-ஸ்கிப்பபிள் ஏடு என்று வைத்து இருக்கின்றது. இனிமேல் விளம்பரங்கள் இல்லாமல் எந்த ஒரு வீடியோவையும் காண முடியாது. இது வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படுகின்றது. இது விளம்பர தாரர்களின் நலன் கருதி எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.