உங்கள் மடிக்கணினி மற்றும் கணினிக்கு தேவைப்படும் சாப்ட்வேர்கள்

Share:
கணினி க்கு சாஃப்ட்வேர் மிகவும் முக்கியமான ஒன்று.இதனால் வீடியோ மற்றும் ஆடியோ லிருந்து பல வேலைகளுக்கு சாஃப்ட்வேர் முக்கியம்.அவற்றில் சிறந்த சாப்ட்வேர்கள்.


இது உங்கள் கணினியின் sound அதிகரித்து சரியான ஒலி யை கொடுக்கிறது.மாற்றிக்கொள்ளும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.இதனை இலவசமாக 28 நாட்களும் 48 ரூ.க்கு வாழ்நாள் முழுவதும் பெறலாம் 


இது உங்கள் வீடியோ க்கு ஏற்றவாறு காட்சிகளை அமைக்கும்.இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.register முறையும் இலவசம்.register செய்தால் youtube video மற்றும் live TV கள் பார்க்கலாம் T
இது உங்கள் ஆடியோவை சரியான முறையில் அதிக ஒலி தரக்கூடிய ஒரு சாஃப்ட்வேர்