காவேரி மருத்துவமனையிலிருந்து நேரலை....

Share:
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்பாக காவேரி மருத்துவமனையின் அறிக்கை இன்னும் 30 நிமிடங்களில் வர வாய்ப்பு உள்ளதாக தகவல்
Image result for kalaignarஅனைத்து மாவட்ட காவல்துறை அதிகாரிகளையும் உடனடியாக சென்னைக்கு வரடிஜிபி உத்தரவுமுதல்வர் பழனிசாமியுடன் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை#kalaignar
தி.மு.க மூத்த நிர்வாகிகள் துரைமுருகன், ஜெகத்ரட்சகன் காவேரி மருத்துவமனைக்கு வருகை
காவேரி மருத்துவமனைக்கு தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர் வருகை.
திமுக மூத்த நிர்வாகிகள் துரைமுருகன், ஜெகத்ரட்சகன் காவேரி மருத்துவமனைக்கு வருகை
சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் காவேரி மருத்துவமனை வளாகத்தில் குவிப்பு
திமுக தலைவர் கருணாநிதி மிக மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை தகவல்
அனைத்து மாவட்ட காவல்துறை அதிகாரிகளும் சென்னை வர டிஜிபி உத்தரவு