வாட்ஸ் அப் மூலம் ஐஆர்சிடிசி ரயில் விபரங்களை தெரிந்து கொள்வது எப்படி ?

Share:
உலகம் முழுவதும் வாடிக்கையாளர்களை கொண்ட வாட்ஸ் அப் நிறுவனம் தற்போது தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய சலுகை வழங்கி உள்ளது.

இதன் மூலம் ரயிலில் பயணம் செய்பவர்கள் தாங்கள் பயணம் செய்யும் ரயில் எந்த இடத்தில் உள்ளது என்பதையும் மேலும் ஆன்லைன் டிக்கெட் பதிவு செய்தவர்கள் தங்களுடைய டிக்கெட் நிலையும் தெரிந்து கொள்ளலாம்.இதற்க்கு பயனாளர்கள் முதலில் தாங்கள் மொபைல் போனில் மேக் மை ட்ரிப் நிறுவனத்தின் அதிகாரபூர்வமான மொபைல் என்னனா 7349389104 என்ற எண்ணை சேர்த்து கொள்ள வேண்டும்.இந்த எண்ணை உங்கள் காண்டக்ஸ்ட்டில் சேர்த்தவுடன் அதனை உறுதி செய்ய உங்களுக்கு ஒரு சில டெக்ஸ்ட் மெசேஜ் வரும் .அதன் பின்னர் உங்களுக்கு தேவையான மெசேஜ் மூலம் கேட்டு பெறலாம்.