கருணாநிதி குடும்பத்தினர் கதறல்

Share:காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. தொடர்ந்து, துர்கா ஸ்டாலின், செல்வி, மோகனா தமிழரசு உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் மருத்துவமனையிலிருந்து கிளம்பி கோபாலபுரம் வீட்டிற்கு சென்றனர். அங்கு, அவர்கள் கதறியழுதபடியே உள்ளே சென்றனர். 
ஆய்வு:
இதனிடையே ராஜாஜி ஹாலில், போலீஸ் உயரதிகாரிகள் சாய் சரண், தேஜாஸ்ரீ உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.