பொதுத்துறை வங்கிகளில் 4,102 காலி பணியிடங்கள்! கடைசி தேதி செப். 4

Share:
பொதுத்துறை வங்கிகளில் 4,102 புரோபேஷனரி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான விபரம் பின்வருமாறு: 

பணி: Probationary Officer 

காலிபணியிடங்கள்:4,102 

தகுதி: 55% மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு பட்டப்பபடிப்பு.
ibps po 2018 - ibps recruitment notification exam date announced

வயது வரம்பு; 20-30 

சம்பளம்: ரூ. 23,700/- முதல் 42,020/- வரை 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.0.2018 

மேலும் விபரங்களுக்கு: