அசத்த வருகிறது "Xiaomi Redmi 6 ப்ரோ" !! - முழு விவரங்கள் உள்ளே !!

Share:
Xiaomi Redmi 6 ப்ரோ" இல் 5.84-இன்ச் 19: 9 சிகிரீன், இரட்டை பின்புற கேமராக்கள், Octa-core Snapdragon 625, 4000mAh பேட்டரி, பிரத்யேக மைக்ரோ SD அட்டை ஸ்லாட், அத்துடன் AI முகம் திறத்தல், அழகுபடுத்துதல், ஓவியம் மற்றும் குரல் உதவி அம்சங்கள் உள்ளன.இத்துடன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி ரோம் CNY 1,299 (சுமார் ரூ .13,600),

4 ஜிபி ரேம், 32 ஜிபி ரோம், CNY 1,199 (சுமார் ரூ .12,500),

3 ஜிபி ரேம், 32 ஜிபி ரோம் CNY 999 (சுமார் ரூ .10,400) போன்ற தொகைகளில் ஆரம்பமாகும் என தெரிகிறது.


தற்போது செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு விற்பனை துவங்குகிறது. இது கருப்பு, நீலம், தங்கம், பிங்க், மற்றும் சிவப்பு நிற வகைகளில் கிடைக்கும். இந்தியாவை பொறுத்தவரை Redmi 6 விலை மற்றும் வெளியீட்டு தேதியில் இதுவரை எந்த செய்தியும் இல்லை.