வந்து விட்டது நோக்கியா X5 ஸ்மார்ட்போன் – விலை, சிறப்பம்சங்கள் இதோ

Share:


ஸ்மொர்ட்போன் தயாரிப்பில் முன்னனி நிறுவனமான நோக்கியா, தற்போது நீல நிறத்தில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் வெளிவரவுள்ளது. இதற்கு நோக்கியா X5 அல்லது நோக்கியா 5.1 பிளஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை 8,500 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று நோக்கியா X5 சீனாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில், துவக்கத்தில் சிறப்பு தள்ளுபடி விலையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இதில் உள்ள அடிப்படை சிறப்பம்சங்கள்: 

பிராசசர்: 2GHz octa-core Snapdragon 636 

சிம்: டூயல் சிம் கார்டுகள் 

ஆண்ட்ராய்டு: ஓரியோ வெர்ஷன் 8.1 

டிஸ்ப்ளே அளவு: 5.86 இன்ச் 

ரேம்: 3/4/6 ஜிபி 

இன்பீல்ட் மெமரி: 32GB 

கேமரா: டூயல் கேமரா 

முன்புற கேமரா: 5 மெகா பிக்சல் 

பின்புற கேமரா: 13 மெகா பிக்சல் 

பேட்டரி சக்தி: 3,000 mAh