பட்டதாரிகளுக்கு ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் சென்னையில் வேலை!

Share:
பட்டதாரிகளுக்கு ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் சென்னையில் வேலை! சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியின் துணை வங்கியான இந்த் வங்கியில் நிரப்பப்பட உள்ள செக்ரட்டேரியல் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Image result for CHENNAI JOBS
பணி: Secretarial Officer –Trainee ( Back Office Staff)
காலியிடங்கள்: 05
தகுதி: ஏதாவதொரு இளங்கலை பட்டத்துடன் என்ஐஎஸ்எம், என்சிஎப்எம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9000 - 15,000 வழங்கப்படும்.
பணியிடம்: சென்னை: 

பணி: Dealer (Stock Broking) 
காலியிடங்கள்: 10 
சம்பளம்: ஆண்டுக்கு ரூ.2. முதல் 3 லட்சம் வழங்கப்படும்.
பணியிடம்: இந்தியா முழுவதும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டத்துடன் என்ஐஎஸ்எம், என்சிஎப்எம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலமாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.indbankonline.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Assistant Vice President, HRD,
# 480, 1st Floor, Khivraj Complex 1,
Anna Salai, Nandanam,
Chennai 600035
Ph.no 044-24313094-97

பூர்த்தி செய்த விண்ணப்பித்தின் ஸ்கேன் செய்து பிரதியை recruitment@indbankonline.com இமெயிலுக்கும் அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 30.07.2018.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://corporate.indbankonline.com/Recruitment%20of%20Secretarial%20Officer%20-%20Trainee%20Back%20Office%20Staff%20&%20Dealer%20Stock%20Broking.pdf  லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.