ஆப்பிள் ஃபோனை இந்தியாவில் தடை செய்ய ட்ராய் எச்சரித்துள்ளது

Share:
DND (Do Not Disturb) என்னும் செயலியை ஆப்பிள் நிறுவனம் தன் ஆப்பிள் ஃபோன்களில் நிறுவ மறுத்தால் ஆப்பிள் ஃபோனை இந்தியாவில் தடை செய்ய ட்ராய் எச்சரித்துள்ளது. ஆன்ட்ராயிட் இந்த செயலியை ஏற்கனவே ஆப்ஸ் ஸ்டோரில் இன்ஸ்டால் செய்திருக்கிறது.