இந்திய வாலிபால் கேப்டனான மன்னார்குடி இளைஞர்

Share:
தெ.ஆ.,வின் ஜோகனஸ்பர்க்கில் இன்று தொடங்கி 22-ந் தேதி வரை வாலிபால் போட்டி நடக்கவுள்ளது. அதில் பங்கேற்கும் இந்திய அணிக்கு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள எடமேலையூரை சேர்ந்த முத்துசாமி(23) கேப்டனாக தேர்வாகியுள்ளார். இவர் பல்வேறு போட்டிகளில் தன்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டநாயகனாக பரிசு பெற்றுள்ளார்.