ரஷ்யா நாட்டில் புதுமண தம்பதிகள் எடுத்த எடக்குமடக்கான புகைப்படங்கள்!(சிரிக்க மட்டும் )

Share:
ஒவ்வொரு நாட்டிலும் திருமண சடங்களுகள் ஒவ்வொரு மாதிரியானதாக இருக்கும். இந்த மாடர்ன் டிஜிட்டல் யுகத்தில் உலகின் அனைத்து பகுதிகளிலும் இன்று கடைப்பிடிக்கப்படும் ஒரு வழக்கம் திருமணத்தின் போது புகைப்படங்களும், வீடியோக்களும் எடுப்பது. 

திருமணத்தின் போது மட்டுமல்ல, ப்ரீ-வெட்டிங் ஷூட், போஸ்ட் வெட்டிங் ஷூட், சினிமாட்டிக் ஷூத்ட், கேண்டிட் ஷூட் என திருமணத்தின் போது பலவிதமான புகைப்படங்கள் எடுக்கிறார்கள். மேற்கத்திய நாடுகளில் முக்கியமாக ஐரோப்பிய நாடுகளில் ரொமாண்டிக்காக திருமண படங்கள் எடுப்பது பிரபலமாக இருக்கிறது. அதே போல, கொரியன், சீனா போன்ற நாடுகளை பல வி.எப்.எக்ஸ் செய்து, காற்றிலே பறப்பது போல, நீரிலே மிதப்பது போல, மினியேச்சர் போன்று புகைப்படங்கள் எடுத்து அசத்துகிறார்கள். 

நம் ஊருகளில் புல்லட்டு ஓட்டுவது போல, விவசாய நிலங்களில் அசத்தலாக போஸ் கொடுப்பது போன்ற படங்கள் பிரபலமாக காணப்படுகிறது.ஆனால், ரஷ்யாவில் புதுமண தம்பதிகள் மத்தியில் கேலி, கிண்டல், நக்கல் நிறைந்த... டபிள் மீனிங் புகைப்படங்கள் எடுப்பது பரவலாக காணப்படுகிறது.