வாட்ஸாப்பில் இதை செய்யாதீர்கள். மத்திய அரசு விடும் கடும் எச்சரிக்கை

Share:
மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் வாட்சப்பில் பரபரப்படும் உணர்வுகளை தூண்டிவிட கூடிய, பொறுப்பற்ற உணர்வுகள் வதந்தியான தகவல்களால் சமீபத்தில் அசாம், மஹாராஷ்டிரா, கர்நாடகாக, திரிபுரா உள்ளிட்ட பல மாநிலங்களில் சில படுகொலை சம்பவங்களுக்கு உரித்தாக உள்ளது.இதுபோல தவறான செய்திகளை பரபரப்பப்படுவதை உரிய சாதனங்களின் மூலம் தடுத்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் செய்திகள் உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் செய்து கமெண்ட் செய்து பகிரவும்.