நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது? கர்ப்பிணி ஆட்டினை 8 பேர் கூட்டு பலாத்காரம்!. கடைசியில் நேர்ந்த கொடுமை!.

Share:
இந்தியாவில் பெண்கள் மீதான பாலியல் தொல்லைகள் மற்றும் வன்முறைகள் அதிகமாக இருந்த நிலையில் தற்போது விலங்கினங்களையும் சூறையாட ஆரம்பித்துவிட்டார்கள்.
அரியானா மாநிலத்தின் மேவாத் மாவட்டத்தை சேர்ந்த அஸ்ஹலு என்பவர் வளர்த்து வந்த ஆடு கர்ப்பிணியாக இருந்துள்ளது. அதே பகுதியை சேர்ந்த 8 பேர், கர்ப்பிணி ஆட்டினை பாலியல் வன்புணர்வு செய்ததில் அது பரிதாபமாக உயிழந்துள்ளது.

8 பேர் சேர்ந்து இந்த வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து ஆட்டின் உரிமையாளர் அஸ்ஹலு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


இது ஒரு கொடூரமான சம்பவம் என பீட்டா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது மிருகவதை சட்டத்த்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மனிதர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைகள் நகர்ந்து விலங்குகள் மீது செல்கின்றது. இதுபோன்ற சம்பவங்களுக்கு நிச்சயம் தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என பீட்டா ஒருங்கிணைப்பாளர் கூறியுள்ளார்.

கர்ப்பிணியாக உள்ள ஆட்டினை கற்பழித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆட்டிற்கே இந்த நிலை என்றால் மனிதர்களுக்கு என்ன ஆகும் என்ற அச்சம் அப்பகுதி மக்களிடையே நிலவி வருகிறது.