இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் - 2018

Share:


இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் - பாருங்கள் எதனை ஆயிரம் கோடி என்று

1. முகேஷ் அம்பானி - ரிலையன்ஸ் குழுமம் - 257900 கோடி ரூபாய்


2. திலீப் சங்கவி - சன் பார்மா - 89000கோடி ரூபாய்


3. லட்சுமி மிட்டல் - ஸ்டீல் பரோன் இந்தியா - 88200 கோடி ரூபாய்


4. சிவ நாடார் - HCL IT கம்பெனி- 85100 கோடி ரூபாய்


5. ஆசிம் பிரேம்ஜி - விப்ரோ - 79300 கோடி ரூபாய்6. சைரஸ் பூனாவாளா - சீரம் இன்ஸ்டிடியூட் - 71100 கோடி ரூபாய்


7. கவுதம் அதானி - அதானி குழுமம் - 70600 கோடி ரூபாய்


8. ஆச்சார்யா பாலகிருஷ்ணா - பதஞ்சலி - 70000 கோடி ரூபாய்


9. உதய கோடக் - கோடக் குழுமம் - 62700 கோடி ரூபாய்


10. சுனில் மிட்டல் - ஏர்டெல் - 56500 கோடி ரூபாய்