உங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ளமுடியும்.

JIO NETWORK பயன்படுத்துபவரா நீங்கள் ?
உங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ளமுடியும்.
முதலில் JIOMUSIC என்ற அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்துகொள்ளவும்.
அதில் பல்லாயிரகணக்கான பாடல்கள் இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பாடலை தெரிவுசெய்யவும். பாடலின் பெயருக்கு அருகே மூன்று புள்ளிகள் இருக்கும் அதை கிளிக் செய்தால் பல ஆப்ஷன்கள் காட்டும் அதில் “SET AS JIOTUNE” என்பதை தெரிவு செய்யவும். அவ்வளவுதான்.

No comments:
Write Post a Comment
Recommended Posts × +