சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை!

Share:
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள இயக்குநர் (சிஸ்டம்ஸ் அண்ட் ஆபரேஷன்ஸ்) பணிக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து ஜூலை 19க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: சென்னை

பணி: Directns)or (Systems & Operatio

காலியிடங்கள்: 01

வயது வரம்பு: 58க்குள் இருக்க வேண்டும். 

சம்பளம் விவரம்: 
Basic Pay - ரூ.75,000
IDA (Currently 127.2% of Basic Pay) - ரூ.95,400
HRA (30% of Basic Pay) - Rs. 22,500
Cafeteria Allowance (35% Basic Pay) - ரூ.26,250
Gross Pay - ரூ.2,19,150

தகுதி: பொறியியல் துறையில் எலக்டிரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பிரிவில் பி.இ முடித்திருக்க வேண்டும். மேலும் எம்பிஏ முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.07.2018

விண்ணப்பிக்கும் முறை: https://chennaimetrorail.org/wp-content/uploads/2018/06/CMRL-HR-06-2018.pdf என்ற லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
"General Manager (HR),
Chennai Metro Rail Limited, Admin Building, CMRL Depot, Poonamallee High Road, Koyambedu, Chennai- 600107"

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://chennaimetrorail.org/wp-content/uploads/2018/06/CMRL-HR-06-2018.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.