பிக்பாஸ் போட்டியாளர்களின் பட்டியல்!

Share:
பிக்பாஸ் சீசன் 2க்கான போட்டியாளர்களின் பட்டியல்- தற்போது வெளியாகியுள்ளது. 

ரசிகர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தற்போது அதிகம் எதிர்ப்பார்ப்பது பிக்பாஸ் 2. இந்நிகழ்ச்சி வரும் ஜுன் 17ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளார். மொத்தம் 20 பேர் இந்நிகழ்ச்சியில் பங்குபெற இருக்கிறார்களாம். 

ஆனால் நிகழ்ச்சியில் யார் யார் கலந்துகொள்ள இருக்கிறார்கள் என்ற விவரம் ஜுன் 17 அன்றே வெளியாகும். இந்த நேரத்தில் நிகழ்ச்சியில் இந்த பிரபலங்கள் கலந்துகொள்ள போகிறார்கள் என்று புதிய பட்டியல் வெளியாகியுள்ளது. 


ஆனால் இந்தப் பட்டியலும் கடைசி நேர மாற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. சினேகா, ரியாஸ்கான், ரியோ ராஜ், ரம்பா, கலக்கப்போவது யாரு புகழ் பாலா, கிருஷ்ணா, வடிவேலு பாலாஜி.#BiggBoss2.