ரிலையன்ஸ் ஜியோ ரூ.399 ரீசார்ஜ் ரூ.299 மட்டுமே!

Share:
ரிலையன்ஸ் ஜியோ தனது 399 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தின் விலையை ரூ.299 ஆக குறைக்கும் சலுகையை அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோவில் ரூ.399க்கு ரீசார்ஜ் செய்தால் 1.5GB டேட்டா தினமும் கிடைப்பதுடன் அனைத்து கால்களும் இலவசம். 84 நாட்கள் வேலிடிட்ட் கொண்ட இந்த ரீசார்ஜ் திட்டத்தை ரூ.299க்கு பெற முடியும். 

மை ஜியோ அப்ளிகேஷன் மூலம் ரூ.399 க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். ஆனால், பணம் செலுத்தும் போது, கண்டிப்பாக, மை ஜியோ அப்ளிகேஷனுக்கு உள்ளேயே இருக்கும் Phone Pe மூலம் பணம் செலுத்தும் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். 


இவ்வாறு பணம் செலுத்தும் போது உடனே 50 ரூபாய் கழிவு கிடைக்கும். இதனால், Phone Pe மூலம் ரூ.349 மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும். (Phone Pe கணக்கும் அதில் ரூ.349 பேலன்ஸ் தொகையும் இருக்க வேண்டும்.)
Phone Pe மூலம் ரூ.349 செலுத்திவிட்டால் இன்னும் 50 ரூபாய் கேஷ்பேக் முறையில் Phone Pe கணக்கிற்கு வந்துவிடும். 

மை ஜியோ அப்ளிகேஷனில் ரூ.50 கழிவும் Phone Pe கணக்கில் ரூ.50 கேஷ்பேக்கும் சேர்த்து 100 ரூபாய் சலுகையைப் பெற்று, ரூ.399க்கு ரீசார்ஜ் செய்வதன் பலனை ரூ.299க்கு பெறலாம். 
மிக முக்கியமான விஷயம் இந்த சலுகை ஜூன் 1 முதல் 15 வரை மட்டுமே.