உலக முழுதும் 5ஜி சேவை வழங்க பிஎஸ்என்எல் திட்டம்

Share:
பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் 5ஜி தொலைத்தொடர்பு சேவையை உலக அளவில் தொடங்க உள்ளது. 

ஜியோவிடம் போட்டிபோட்டு அதனை பின்னுக்கு தள்ளும் வகையில் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் 5ஜி சேவை தொடங்க உள்ளது. 

இது பற்றி தகவல் கடந்த ஆண்டே வெளியான நிலையில் நோக்கியா நிறுவனத்துடன் இணைந்து பிஎஸ்என்எல் நிறுவனம் 5ஜி சேவையைத் தொடங்க இருப்பதாகக் தகவல் பரவியது. 

இதற்காக கோரியண்ட், லார்சன் அண்ட் டூப் மற்றும் ஹெச்பி நிறுவனங்களின் ஆலோசனையையும் பிஎஸ்என்எல் பெற்றுள்ளது.

இந்நிலையில், பிஎஸ்என்எல் 5ஜி சேவை உலக அளவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அந்நிறுவனத்தின் முதன்மைப் பொது மேலாளர் அனில் ஜெயின் சாய் கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசும் இதைக் கூறினார்.

No comments